வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கணும்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் விருப்பம்

By Parthiban.A Jul 05, 2022 11:15 AM GMT
Report

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கிறார். அவர் பிசியாக படம் நடித்து வரும் நிலையில் அவருக்கு அதிகம் அளவு ரசிகர்களும் இருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் ஜான்வி காபி வித் கரண் ஷோவில் பங்கேற்று இருக்கிறார். அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இருக்கிறது.

வருங்கால கணவர் இப்படித்தான் இருக்கணும்.. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் விருப்பம் | Janhvi Kapoor About Her Ideal Husband

ஜான்வி கபூர் தனது வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி கூறி இருக்கிறார். அது தற்போது வைரல் ஆகி வருகிறது.

தன்னை சிரிக்க வைக்கும் அளவுக்கு ஒரு நபர் தான் வருங்கால கன்வாராக வேண்டும் என அவர் தெரிவித்து இருக்கிறார். 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US