என் கணவர் இப்படி தான் இருக்க வேண்டும்.. 27 வயதில் ஆசையோடு இருக்கும் ஜான்வி கபூர்
ஜான்வி கபூர்
பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் திருமணத்திருற்கு தயாராகி வந்த நிலையில் இவர் ஷிகர் பஷிர் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறார் என்பது தெரியவந்தது. இந்த ஜோடி திருப்பத்துக்குக் சென்று தரிசனம் செய்வது வழக்கம்.
அதுவும் புத்தாண்டு,பிறந்தநாள் மிகவும் முக்கியம்யான நாட்களில் தவறாமல் தரிசம் செய்வார்கள். இவர்கள் இருவரும் காதலித்து வருகிறார்கள் என்று வதந்திகள் பரவி வந்த நிலையில் ஜான்வியும் ஷிகர் பஷிரும் காதலிப்பத்த போனி கபூருர் சம்பத்தில் உருதி செய்திருந்தார்.
திருமணம்
இதை தொடந்து திருமணம் எப்போது என்ற எதிர்ப்பார்ப்பு ரசிர்கள் மனதில் எழுந்துள்ளது. இந்த குறித்து ஜான்வி பேட்டில் திருமணம் எப்படி நடக்க வேண்டும்? எங்கு நடக்க வேண்டும்? என்பது குறித்து அவர் பேசியுள்ளார்.
என்னக்கு கூடம் அதிகமாக இருக்க கூடாது. திருமணம் கொண்டாட்டங்கள் என்னக்கு புடிக்கும் தான், ஆனால் எனக்கு பயம் அந்த இடத்தில் எல்லாரும் எண்ணத்தை கவனிப்பார்கள் என்று.
அதுனால் என் குடும்பத்தார்கள் மற்றும் நண்பரிகள் மட்டும் அங்கு இருக்க வேண்டும். இதுமட்டுமல்லாமல் அவர் திருமணம் தமிழ் திருமணம் போல் நடக்க வேண்டும். திருமணத்தில் காஞ்சிபுரம் புடைவை அணிந்து தலை நிறைய மல்லி பூ வைக்கவேண்டும் மற்றும் என் கணவர் வேஷ்டியில் இருக்க வேண்டும்.
பிறகு திருமந்திக்கு வந்த விருந்தினர்க்குக் விருந்து வாழை இலையில் வைக்க வேண்டும். இப்படி தமிழ் திருமணமாக இருக்க வேண்டும் என்று ஜான்வி கபூர் கூறியுள்ளாராம்.
You May Like This Video

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
