ஜான்வி கபூருடன் கைக்கோர்க்கும் வாரிசு நடிகர்!! யார் தெரியுமா?

By Dhiviyarajan Mar 06, 2024 09:00 AM GMT
Report

ஜான்வி கபூர்

90 களில் தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் தான் ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூரும் தற்போது பிரபல நடிகையாக உலா வருகின்றார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த இவர், என்.டி.ஆர் நடிப்பில் உருவாகும் தேவரா படத்தின் மூலமாக தென்னிந்திய சினிமாவில் அறிமுகமாகிறார்.

ஜான்வி கபூருடன் கைக்கோர்க்கும் வாரிசு நடிகர்!! யார் தெரியுமா? | Janhvi Kapoor Join With Ram Charan Movie

யார் தெரியுமா? 

இதனை அடுத்து ஜான்வி கபூர், ராம்சரண் நடிப்பில் உருவாகவுள்ள ஆர்சி 16 திரைப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார். ஜான்வி கபூரின் பிறந்தநாளை முன்னிட்டு காலையிலேயே இந்த சூப்பரான பரிசு அவருக்கு கிடைத்திருக்கிறது.

இப்படத்தை தொடர்ந்து இவர் சூர்யாவின் கர்ணன் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடிப்பதாக கூறப்படுகிறது. 

ஜான்வி கபூருடன் கைக்கோர்க்கும் வாரிசு நடிகர்!! யார் தெரியுமா? | Janhvi Kapoor Join With Ram Charan Movie

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US