தன்னை விட 22 வயது குறைவான நடிகையுடன் இணைந்த சூர்யா!! லேட்டஸ்ட் தகவல்
சூர்யா
சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு பின் இயக்குனர் சுதா கொங்கரா உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். அந்த படத்தில் துல்கர் சல்மான், விஜய் வர்மா, அதிதி ஷங்கர் எனப் பலரும் நடிக்கவுள்ளனர்.
இதனை அடுத்து சூர்யா, வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் பற்றிய எந்த ஒரு தகவலும் வராததால் சூர்யாவின் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருந்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் தகவல்
இந்நிலையில் சூர்யா, பாலிவுட் இயக்குனர் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் மகாபாரத படத்தில் நடிக்கிறாராம். இப்படம் ரூபாய் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகுவதாக கூறப்படுகிறது. இப்படத்தில் கதாநாயகியாக ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறாராம்.
பாலிவுட் நடிகை ஜான்வி கபூர், சூர்யாவை விட 22 வயது குறைவானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
