சுவிட்சர்லாந்தில் நடிகை ஜான்வி கபூர்.. லேட்டஸ்ட் க்ளிக்ஸ்
ஜான்வி கபூர்
இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர் ஜான்வி கபூர். இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதை நாம் அறிவோம். தனது அம்மா போலவே சினிமாவில் கதாநாயகியாக நடிக்க தொடங்கி, இன்று இந்திய அளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார்.

இவர் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் பெத்தி என்கிற திரைப்படம் வெளியாகிறது. இப்படத்தில் ராம் சரணுடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுவிட்சர்லாந்தில் ஜான்வி
நடிகை ஜான்வி கபூர் தனது இன்ஸ்டாகிராமில் தன்னுடைய சமீபத்திய புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில், தற்போது சுவிட்சர்லாந்து சென்றுள்ள ஜான்வி கபூர், அங்கிருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஜான்வி வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.
இதோ அந்த புகைப்படங்கள்:













28 ஆண்டுகள், 29 நாடுகள், 50,000 கி.மீ நடைபயணம்- பிரித்தானியாவிற்கு திரும்பிய சாகச வீரர் News Lankasri
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும்; சிபிஎம் சண்முகம் வலியுறுத்தல் IBC Tamilnadu