ஜான்வி கபூர் தமிழுக்கு வருகிறாரா? உண்மை இதுதான்.. ரசிகர்களுக்கு ஷாக்

By Parthiban.A Jul 08, 2023 03:00 PM GMT
Report

பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படம் மூலமாக நடிகராகவும் பாப்புலர் ஆகி இருக்கிறார். அவர் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

அந்த படத்தின் ஹீரோயினாக ஹிந்தி நடிகை ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

ஜான்வி கபூர் தமிழுக்கு வருகிறாரா? உண்மை இதுதான்.. ரசிகர்களுக்கு ஷாக் | Janhvi Kapoor Not Pairing Pradeep Ranganathan

உண்மை இதுதான்

ஆனால் ஜான்வி கபூர் இந்த படத்தில் நடிக்கவில்லையாம். இந்த படத்திற்காக ஜான்வி கபூரை படக்குழு அணுகவே இல்லை என தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது.

படத்தின் ஸ்கிரிப்ட்டை இன்னும் விக்னேஷ் சிவன் உறுதி செய்யவில்லை, இன்னும் சில வாரங்கள் கழித்து தான் படக்குழு நடிகர்களை உறுதி செய்வார்கள் என தெரிகிறது.

 ஜான்வி கபூர் தமிழுக்கு வருகிறாரா? உண்மை இதுதான்.. ரசிகர்களுக்கு ஷாக் | Janhvi Kapoor Not Pairing Pradeep Ranganathan

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர், நடிகைகளின் முழு சம்பள விவரம்- அதிகம் வாங்குவது யார்? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US