விருது விழாவுக்கு தாராள கிளாமராக வந்த நடிகை ஜான்வி கபூர்.. வீடியோ இதோ
நடிகை ஜான்வி கபூர் தற்போது பாலிவுட்டை தாண்டி தென்னிந்திய சினிமா பக்கமும் கவனம் செலுத்த தொடங்கி இருக்கிறார்.
அவர் ஜூனியர் என்டிஆர் ஜோடியாக தேவரா என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். அடுத்து ராம் சரண் ஜோடியாக ஒரு படத்தில் ஒப்பந்தம் ஆகி இருக்கிறார். மேலும் சூர்யா ஜோடியாகவும் அவர் ஒரு படத்தில் நடிக்கிறார்.
சமீபத்தில் பிரம்மாண்டமாக நடந்த ஆனந்த் அம்பானி ப்ரீ வெட்டிங் கொண்டாட்டத்தில் ஜான்வி கபூர் கலந்துகொண்டிருந்தனர். அதன் புகைப்படங்களும் வைரல் ஆகி இருந்தன.
விருது விழாவில் கவர்ச்சி
இந்நிலையில் தற்போது ஜான்வி Reel Awards 2024ல் கலந்துகொண்டிருக்கிறார். சேலையிலும் தாராள கவர்ச்சியாக தான் அவர் விருது விழாவுக்கு வந்திருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இதோ..