விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமராக வந்த ஜான்வி கபூர்! வைரல் வீடியோ

By Parthiban.A Jan 28, 2024 05:30 PM GMT
Report

நடிகை ஜான்வி கபூர் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள். அவர் இதுவரை ஹிந்தி படங்களில் மட்டும் நடித்து வந்த நிலையில் தற்போது தெலுங்கு படம் Devara: Part 1ல் நடித்து வருகிறார்.

மேலும் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக அடுத்து அவர் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. மகாபாரத கதையை மையப்படுத்தி தான் இந்த படம் உருவாக இருக்கிறது.

விருது விழாவுக்கு உச்சகட்ட கிளாமராக வந்த ஜான்வி கபூர்! வைரல் வீடியோ | Janhvi Kapoor Sizzling Hot In Filmfare

விருது விழாவில் கிளாமர்

இந்நிலையில் ஜான்வி கபூர் இன்று நடந்த பிலிம்பேர் விருது விழாவில் க்ளாமராக வந்திருக்கிறார்.

அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது. 

You May Like This Video


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US