மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்காக அவரது மகள் ஜான்வி செய்த யாராலும் மறக்க முடியாது ஒரு விஷயம்- வைரலாகும் வீடியோ
இந்திய சினிமா ரசிகர்களால் அதிக அளவில் கொண்டாடப்பட்ட ஒரு நடிகை ஸ்ரீதேவி. இவர் 2018ம் ஆண்டு தனது உறவினர் திருமண விழாவிற்காக துபாய் சென்றிருந்தார்.
அங்கு நடிகை ஸ்ரீதேவி இறந்திருப்பதாக செய்தி வர மக்கள் அனைவருமே ஆடிப்போனார்கள். என்னது அவரா இறந்தார் என எல்லோரும் கடும் அதிர்ச்சி ஆனார்கள். அவர் இறந்தாலும் இப்போதும் நமது மனதில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.
நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரும் இப்போது ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அண்மையில் அவர் தனது கையில் ஒரு வசனத்தை பச்சை குத்தியுள்ளார். ஸ்ரீதேவி அவரது மகளுக்காக எழுதிய வார்த்தைகள் அது, அவர் என்ன எழுதியிருக்கிறார் என்றால் I Love You My Labbu என எழுதியிருக்கிறார்.
அதையே தனது கையில் பச்சை குத்தியுள்ளார் ஜான்வி கபூர். அவரின் இந்த செயலை அனைவரும் பாராட்டி வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்ட வீடியோ,
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
பழனி கோயில் நில விவகாரத்தில் அரசுக்கு எதிராக திட்டமிட்ட பிரசாரம் – அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு IBC Tamilnadu