மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா! போட்டோ இதோ
ஸ்ரீதேவி
நடிகை ஸ்ரீதேவி லேடி சூப்பர்ஸ்டார் என சொல்லும் அளவுக்கு தமிழ், ஹிந்தி என பல மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்து இருக்கிறார். அவர் தயாரிப்பாளர் போனி கபூரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர்களுக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.
ஸ்ரீதேவி 2018ல் துபாயில் அவரது ஹோட்டலில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது அது.
ஸ்ரீதேவியின் அம்மா போட்டோ
இந்நிலையில் இன்று ஸ்ரீதேவியின் பிறந்தநாள் என்பதால் அவரை நினைவுகூர்ந்து மகள் ஜான்வி கபூர் இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார்.
ஸ்ரீதேவி ஷூட்டிங்கில் அவரது அம்மா மடியில் அமர்ந்து இருக்கும் போட்டோவை வெளியிட்டு அவர் உருக்கமாக பேசி இருக்கிறார்.
கவின் வருங்கால மனைவி மோனிகா உடன் கலந்துகொண்ட நிகழ்ச்சி! வீடியோவுடன் இதோ