திரையரங்கில் வாரிசு படத்தை உட்கார்ந்து பார்க்க மாட்டீர்கள்- படம் குறித்து போட்டோவுடன் பிரபலம் போட்ட டுவிட்
விஜய்யின் வாரிசு
நடிகர் விஜய் படங்கள் என்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு திருவிழாவிற்கு காத்திருப்பது போல் தான். எந்த ஒரு விசேஷமும் இல்லை என்றாலும் அவரது படம் ரிலீஸ் நாள் அன்று திருவிழா கோலமாக இருக்கும்.
அப்படி ரசிகர்களின் பெரிய எதிர்ப்பார்ப்பில் தான் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியானது. ஆனால் படத்தின் கதை சொதப்பலாக அமைய படத்தின் வசூலும் செம அடி வாங்கியது, எதிர்ப்பார்த்த அளவும் வசூல் வரவில்லை.
இப்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் படப்பிடிப்பில் பாடல் காட்சியமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஜானி மாஸ்டர்
இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளாராம். அவர் பயிற்சி செய்யும் போது எடுத்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டு விஜய் ரசிகர்கள் நீங்கள் கண்டிப்பான ஒரு மாஸான நடனத்தை காண உள்ளீர்கள்.
நீங்கள் திரையரங்கில் படத்தை உட்கார்ந்து பார்க்கப்போவதில்லை என டுவிட் செய்துள்ளார்.
#ThalapathyVijay Sir fans, mark my words ✨️
— Jani Master (@AlwaysJani) October 14, 2022
Get ready to witness the MAAAAAAAAAASSSSSSSSS level dance from @actorvijay garu ? No one's going to just sit and watch it in theatres... It'll be ?????#Varisu @directorvamshi @MusicThaman @SVC_official pic.twitter.com/KS6vZITLqN
அஜித் கையால் விருது வாங்கும் நடிகை ஜோதிகா- இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan