உலகளவில் நான்கு நாட்களில் ஜப்பான் படம் செய்துள்ள வசூல்.. இதுவரை எவ்வளவு தெரியுமா
ஜப்பான்
ராஜு முருகன் இயக்கத்தில் முதல் முறையாக கார்த்தி நடித்த திரைப்படம் தான் ஜப்பான். இப்படம் கடந்த வாரம் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்தது.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து சுனில், விஜய் மில்டன், அணு இமானுவேல் மற்றும் வாகை சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். விமர்சன ரீதியாக படம் பின்தங்கி இருந்தாலும் கூட வசூலில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூல் விவரம்
இந்நிலையில், உலகளவில் ஜப்பான் படம் செய்துள்ள வசூல் குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜப்பான் திரைப்படம் உலகளவில் ரூ. 18 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

விடுமுறை நாட்களில் வசூலில் நல்ல வரவேற்பை பெற்ற ஜப்பான் படம் இனி வரும் நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் என்னென்ன வசூல் சாதனைகளை செய்ய போகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
மகளின் காதலைக் கண்டிக்க பிக் பாஸ் வீட்டுக்கே வந்த பெற்றோர் - சாகத் தோனுது எனக் கதறிய போட்டியாளர்! Manithan
Bigg Boss 10: முனியம்மாவின் Luxury ஷாப்பிங்.... மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்த போட்டியாளர்கள் Manithan