ஜப்பானில் வெளியான தமிழ் படங்களின் வேற லெவல் போஸ்டர், ரசிகர்களிடையே வைரல்..

Japan Tamil Movies
By Jeeva Nov 24, 2021 05:40 PM GMT
Report

தமிழ் சினிமா வருடம்தோறும் மிக பெரிய அளவில் வரவேற்பை பெற்று தங்களின் மார்க்கெட்டை விரிவு படுத்திக்கொண்டே இருக்கிறது.

அந்த வகையில் வருடம்தோறும் வெளியாகும் தமிழ் திரைப்படங்களும் உலகளவில் ரசிகர்களை கவர்ந்து அங்கும் வசூலை பெற்று வருகிறது.

அதன்படி தமிழ் திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பை தரும் நாடக உள்ளது ஜப்பான். அங்கும் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் டப் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது.

அப்படி அங்கு டப் செய்யப்பட்டு வெளியான திரைப்படங்களின் போஸ்டர்களை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.  


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US