இந்தியாவை தாண்டி ஜப்பானிலும் ராஷ்மிகாவிற்கு இவ்வளவு ரசிகர்களா?- வைரலாகும் வீடியோ
ராஷ்மிகா மந்தனா
இந்திய சினிமா ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் நாயகியாக கொண்டாடப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா.
தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் படங்கள் நடித்து கலக்கிவரும் நாயகி. இவரது நடிப்பில் ஹிந்தி அனிமல் படம் வெளியாகி இருந்தது.
ஆனந்த் அம்பானி-ராதிகா திருமணத்தில் கச்சேரி நடந்த ஹாலிவுட் பாடகி ரிஹன்னா வாங்கிய சம்பளம்- இத்தனை கோடியா?
ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்க வெளிவந்த இப்படம் ஏகப்பட்ட எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் வசூலில் ரூ. 900 கோடிக்கு மேல் வசூலித்து பட்டய கிளப்பியது.
இப்போது அவர் தமிழில் ரெயின்போ, இந்தியில் 2 படங்கள், தெலுங்கில் ஒரு படம் என செம பிஸியாக தொடர்ந்து படங்கள் கமிட்டாகி நடித்து வருகிறார்.
வைரல் வீடியோ
இப்போது நடிகை ராஷ்மிகா டோக்கியோவில் நடைபெற உள்ள க்ரஞ்சி ரோல் அனிம் விருது நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஜப்பான் சென்றுள்ளார்.
அங்கு சென்ற ராஷ்மிகாவை, ஜப்பான் நாட்டு ரசிகர்கள் புஷ்பா பட ஸ்ரீவள்ளி புகைப்படத்தை வைத்து அமோக வரவேற்பு கொடுத்துள்ளார்கள்.
அதனை பார்த்து நடிகை ராஷ்மிகா வாயடைத்து போய் நிற்கிறார், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
#RashmikaMandanna :
— Pushpa2TheRule 🧢 (@uicaptures) February 29, 2024
India ne kadhu , Japan lo kudaa 🔥🔥 @iamRashmika
This is Rashmika's Rule 👍🏻💪🏻
Rise Above Hate 🫡😎✨
Truly Proud 🌟💥💥
Can't wait #Pushpa2TheRule 😍pic.twitter.com/nGxcXJ1Mr7