ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தை FDFS காண வந்து சங்கீதா விஜய் மற்றும் திவ்யா..

By Yathrika Oct 02, 2026 04:47 AM GMT
Report

சிக்மா படம்

எந்த ஒரு புது முயற்சி எடுத்தாலும் அதன் முதற்படி வெற்றிகரமாக அமைய வேண்டும், நன்றாக அமைய வேண்டும் என எல்லோரும் நினைப்போம்.

அப்படி தனது முதல் படத்தை இயக்கி இன்று அதன் ரிலீஸையும் காண்கிறார் தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய். லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் தெலுங்கு சினிமாவின் டாப் நாயகன் சுதீப் கிஷன் நடிக்க சிக்மா என்ற படத்தை இயக்கியுள்ளார்.

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தை FDFS காண வந்து சங்கீதா விஜய் மற்றும் திவ்யா.. | Jason Sanjay Family For Sigma Movie In Chennai

படத்தின் டிரைலர், இசை வெளியீடு எல்லாமே மக்களிடம் கவனத்தை பெற்றது. அதைவிட படத்திற்காக ஜேசன் சஞ்சய் கொடுத்த பேட்டிகள் மூலம் மக்கள் அவரை அதிகம் பாராட்ட ஆரம்பித்துவிட்டார்கள்.

அந்த அளவிற்கு மிகவும் தெளிவாக, பக்குவமாக அழகாக பேசியிருந்தார்.

குடும்பம்

இன்று ஜேசன் சஞ்சய் சிக்மா படம் வெளியாகியுள்ள நிலையில் படத்தை ரசிகர்களுடன் அமர்ந்து FDFS காண அவரது அம்மா சங்கீதா மற்றும் சகோதரி கமலா திரையரங்கிற்கு வந்துள்ளனர்.

ஜேசன் சஞ்சய் இயக்கிய சிக்மா படத்தை FDFS காண வந்து சங்கீதா விஜய் மற்றும் திவ்யா.. | Jason Sanjay Family For Sigma Movie In Chennai

அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US