விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் முதல் படத்தின் ஸ்பெஷல் வீடியோ... மாஸ் செய்றாரே
ஜேசன் சஞ்சய்
எஸ்.ஏ.சந்திரசேகர் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கி மாஸ் செய்தார்.
அவரை கொண்டாடும் அளவிற்கு நிறைய நல்ல நல்ல படங்களை கொடுத்தார். அவரது மகன் விஜய் நாயகனாக களமிறங்கி ஆரம்பத்தில் நிறைய மோசமான விமர்சனங்களை எதிர்க்கொண்டாலும் தனது கடின உழைப்பின் மூலம் இப்போது பாக்ஸ் ஆபிஸ் கிங்காக வலம் வருகிறார்.
தனது 69வது படத்துடன் இனி நடிக்கப்போவதில்லை என முடிவு எடுத்தவர் அரசியலில் களமிறங்கியுள்ளார்.
சந்தீப் கிஷன்
விஜய்யின் மகன் சஞ்சய் அவரது அப்பாவை போல நாயகனாக களமிறங்குவார் என பார்த்தால் தாத்தாவை போல இயக்குனராக களமிறங்கியுள்ளார்.
ஜேசன் சஞ்சய், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் தனது முதல் படத்தை இயக்கி வருகிறார். சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்க தயாராகி வரும் இப்படத்திற்கு தமன் தான் இசை.
இன்று நாயகன் சந்தீப் கிஷன் பிறந்தநாள், அதற்காக படக்குழுவினர் ஸ்பெஷல் வீடியோ வெளியிட்டுள்ளனர். இதோ அந்த மாஸான வீடியோ,

Optical illusion: படத்தில் நூற்றுக்கணக்கான “7” களில் மறைந்திருக்கும் ”9” ஐ கண்டுபிடிக்க முடியுமா? Manithan
