விஜய் மகன் ஜேசன் சஞ்சய் அனுப்பிய கிப்ட்.. கண்கலங்கிய டிடி
By Parthiban A
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். அவர் இயக்கிய சிக்மா என்ற படம் விரைவில் ரிலீஸ் ஆக இருக்கிறது.
இந்நிலையில் ஜேசன் சஞ்சய் பிரபல தொகுப்பாளர் டிடி-க்கு பேட்டி கொடுத்து இருந்தார்.

கிப்ட்.. கண்கலங்கிய டிடி
இந்நிலையில் டிடி-க்கு ஜேசன் சஞ்சய் மலர்கொத்துக்கள் அனுப்பி வாழ்த்தி இருக்கிறார். மேலும் லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரனும் டிடிக்கு வாழ்த்து செய்தி அனுப்பி இருக்கிறார்.
அதை எமோஷ்னலாக பதிவிட்டு கண்கலங்கி இருக்கிறார் டிடி. அவரது பதிவை பாருங்க.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US