ஹீரோவாக அடுத்து களமிறங்கும் ஜேசன் சஞ்சய்... இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா?

By Yathrika Oct 30, 2026 06:30 AM GMT
Report

ஜேசன் சஞ்சய்

தமிழ் சினிமாவில் மக்கள் மிகவும் எதிர்ப்பார்க்க நடந்த விஷயம் தான் சட்டமன்றத் தேர்தல்.

எலெக்ஷன், தேர்தல், வாக்கு என்றாலே பலர் முக்கியத்துவம் கொடுக்காமல் இருக்கிறார்கள் என்ற பேச்சுகளுக்கு இடையில் இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்கள் மிகவும் அதிகமாக ஆர்வம் காட்டி ஓட்டு போட்டனர்.

ஹீரோவாக அடுத்து களமிறங்கும் ஜேசன் சஞ்சய்... இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா? | Jason Sanjay Next Movie As Hero Details

அரசியலில் புதிய என்ட்ரி கொடுத்த நடிகர் விஜய் தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்று மாஸ் காட்டி வருகிறார். அவர் அரசியல் பக்கம் என்ட்ரி கொடுக்க இந்த வருடமே அவரது மகன் ஜேசன் சஞ்சய் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அவரது மகன் ஜேசன் சஞ்சய் சிக்மா என்ற படத்தை இயக்கினார், படம் ரிலீஸாகி சுமாரான வரவேற்பு பெற்றது.

ஹீரோவாக அடுத்து களமிறங்கும் ஜேசன் சஞ்சய்... இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா? | Jason Sanjay Next Movie As Hero Details

அடுத்த படம்

முதல் படத்தை தொடர்ந்து அடுத்த ஜேசன் சஞ்சய் புதிய படம் இயக்குவார் என பார்த்தால் ஹீரோவாக என்ட்ரி கொடுக்க உள்ளாராம்.

விஜய்யால் எனக்கு இந்த வாழ்க்கை அவர் என் அண்ணன் என பெருமையாக எல்லா மேடைகளிலும் கூறிக்கொண்டு வரும் அட்லீ தற்போது ஜேசன் சஞ்சய் நடிக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளாராம். இந்த படத்தை டூட் பட புகழ் கீர்த்தீஸ்வரன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது.

ஹீரோவாக அடுத்து களமிறங்கும் ஜேசன் சஞ்சய்... இயக்குனர், தயாரிப்பாளர் யார் தெரியுமா? | Jason Sanjay Next Movie As Hero Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US