நடிகர் விஜய்யின் மகன் இயக்கிய குறும்படத்தை பார்த்தாச்சா.. இதோ வீடியோ
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருப்பவர் தான் நடிகர் விஜய். இவரின் மகன் ஜேசன் சஞ்சய் கடந்த ஆண்டு சினிமா துறையை சார்ந்த படிப்பை முடித்தார்.
இவர் இதற்கு முன்பு சில குறும்படங்கள் இயக்கி இருந்தாலும் சமீபத்தில் pull the trigger என்ற குறும்படத்தை இயக்க போவதாக கூறப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சோசியல் மீடியா பக்கத்தில் வெளியாகி வைரலானது.

குறும்படம்
இந்நிலையில் தற்போது ஜேசன் சஞ்சய் இயக்கிய pull the trigger குறும்படம் வெளியாகியுள்ளது.
இதோ அந்த குறும்படம்.
இதோ அந்த குறும்படம்.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US