இயக்குனராகும் விஜய் மகன் சஞ்சய்! முதல் பட ஹீரோ விஜய் இல்லை.. யார் தெரியுமா?

By Parthiban.A Oct 04, 2022 11:00 AM GMT
Report

சஞ்சய்

நடிகர் விஜய் தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவர். அவரது மகன் சஞ்சய் தற்போது வெளிநாட்டில் சினிமா தொடர்பாக படித்து வருகிறார்.

கனடாவில் விசுவல் கம்யூனிகேஷன் படிப்பை முடித்த ஆவர், அதோடு நிற்காமல் தற்போது UKவில் சினிமா தொடர்பான ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டு வருகிறார். சினிமாவில் நுழையும் முன்பு அதற்க்கு முழுமையாக தயாராக வர வேண்டும் என முனைப்புடன் படித்து வருகிறாராம்.

இயக்குனராகும் விஜய் மகன் சஞ்சய்! முதல் பட ஹீரோ விஜய் இல்லை.. யார் தெரியுமா? | Jason Sanjay Wants To Direct Vijay Sethupathi

முதல் பட ஹீரோ இவர்தான்

நடிக்க பல வாய்ப்புகள் வந்தாலும் அதை நிராகரித்துவிட்ட ஜேசன் சஞ்சய் விரைவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற திட்டத்தில் தான் இருக்கிறார் என விஜய்யின் அப்பா எஸ்ஏசி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

ஆனால் முதல் படம் அப்பா விஜய்யை வைத்து எடுக்கமாட்டேன், விஜய் சேதுபதியை வைத்து தான் எடுப்பேன் என சஞ்சய் கூறியதாக SAC மேலும் கூறி இருக்கிறார். 

இயக்குனராகும் விஜய் மகன் சஞ்சய்! முதல் பட ஹீரோ விஜய் இல்லை.. யார் தெரியுமா? | Jason Sanjay Wants To Direct Vijay Sethupathi

Also Read: மாபெரும் சரிவை சந்தித்த நானே வருவேன்.. இதுவரை செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US