விஜய்யின் ஹிட் படத்திற்காக அவரது மகனின் வித்தியாசமான வாழ்த்து- இதுவரை வெளிவராத தகவல்

By Yathrika Dec 23, 2022 06:10 AM GMT
Report

நடிகர் விஜய் 

தெலுங்கு சினிமா பட இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் வாரிசு.

தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைக்க தயாராகியுள்ள இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நாளை அதாவது டிசம்பர் 24ம் தேதி படு பிரம்மாண்டமாக நடக்க இருக்கிறது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் படு வேகமாக நடக்கின்றன, இசையமைப்பாளர் தமனும் விழா நடக்கப்போகும் இடத்திற்கு சென்று பணிகளை கவனித்து வருகிறார்.

ரசிகர்கள் இப்போதே விஜய் சொல்ல இருக்கும் குட்டி ஸ்டோரிக்காக தயாராகிவிட்டார்கள்.

விஜய்யின் ஹிட் படத்திற்காக அவரது மகனின் வித்தியாசமான வாழ்த்து- இதுவரை வெளிவராத தகவல் | Jason Vijay Different Wishes For His Father Vijay

மகனின் வாழ்த்து

விஜய் நடித்த நண்பன் படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யன் ஆகியோர் சில காட்சிகளை தனது பேன்ட்டை கழற்றி தலைவா யூ ஆர் கிரேட் என கூறுவார்கள். அதேபோல் நண்பன் படத்தை பார்த்துவிட்டு விஜய்யின் மகன் ஜேசன் விஜய் தனது அப்பாவை பார்த்து பேன்ட்டை கழற்றி தலைவா என வாழ்த்தினாராம்.

அதைப்பார்த்து விஜய் கொஞ்சம் மிரண்டு போனதாக தெரிவிக்கின்றனர்.

விஜய்யின் ஹிட் படத்திற்காக அவரது மகனின் வித்தியாசமான வாழ்த்து- இதுவரை வெளிவராத தகவல் | Jason Vijay Different Wishes For His Father Vijay

பஞ்ச தந்திரம் பட புகழ் நடிகர் திடீர் மரணம்- ரசிகர்கள் ஷாக் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US