ரஜினியின் படத்தை பார்த்து விட்டு விமர்சனம் கூறிய ஜெயலலிதா..என்ன சொன்னார் தெரியுமா?
படையப்பா
ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் படங்கள் வரிசையில் ஒன்றாக இருப்பது படையப்பா. இப்படம் கே.ஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999ம் ஆண்டு வெளியானது.
இதில் ரஜினிக்கு ஜோடியாக சௌந்தர்யா நடித்திருப்பார். மேலும் ராதா ரவி, செந்தில், நாசர், மணிவண்ணன் என பல நட்சத்திரங்ககளும் நடித்திருந்தனர்.
படத்தின் முக்கியமான நீலாம்பரி கதாபாத்திரத்தில் அசத்தலாக தன் நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இந்த திரைப்படம் தமிழ் திரைதுறை மற்றுமின்றி தெலுங்கு திரைத்துறையிலும் மாபெரும் வெற்றி பெற்றது.
செல்வி ஜெ ஜெயலலிதா
இந்நிலையில் கே ஸ் ரவிக்குமார் அளித்த பேட்டி ஒன்றில் படையப்பா படத்தை பற்றி பல விஷயம் பகிர்ந்திருந்தார்.
இப்படத்தை நடிகையும், மறைந்த முன்னாள் முதல் அமைச்சருமான செல்வி ஜெ. ஜெயலலிதா பார்த்து விட்டு "படம் சூப்பராக இருந்தது, இப்படத்தின் ஹைலைட் நீலாம்பரி கதாபாத்திரம் தான்" என ரஜினியிடம் கூறியதாக கே.ஸ் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
9 ஆண்டுகளுக்கு பின் தாய் தந்தையான சரவணன் மீனாட்சி செந்தில் - ஸ்ரீஜா.. குவியும் வாழ்த்துகள்

திருமணத்திற்கு முன்பே 6 மாத கர்ப்பம் - மாதம்பட்டி ரங்கராஜ் 2வது திருமணம் - பெண்ணு யார் தெரியுமா? IBC Tamilnadu

சிவன் ஆலயத்திற்காக மோதும் நாடுகள்! மூன்றாம் உலகப்போரின் தொடக்கமா? ஓடித்திரியும் ட்ரம்ப் News Lankasri
