நடிகை ரோஜா திருமணத்தின் போது எப்படி இருக்கிறார் பாருங்க.. வைரல் போட்டோ
ரோஜா
நடிகை ரோஜா ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அவர் சினிமாவுக்கு பிறகு முழு நேர அரசியலில் களமிறங்கி தற்போது எம்எலஏ-வ ஆந்திர அரசியலில் முக்கிய புள்ளியாக இருந்து வருகிறார்.
பிரபல இயக்குனர் செல்வமணியை தான் ரோஜா காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்கள் திருமணத்திற்கு பிரபலங்கள் பலரும் வந்திருந்தார்கள்.
திருமண போட்டோ.. ஜெயலலிதா கொடுத்த அட்வைஸ்
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா திருமணத்திற்கு வந்து அவர்களை வாழ்த்திவிட்டு ஒரு அறிவுரையை கூறினாராம்.
என் மகள் ரோஜா கண்களில் கண்ணீரே வரக்கூடாது, நன்றாக பார்த்துக்கொள் என செல்வமணியிடம் கூறிவிட்டு சென்றிருக்கிறார் ஜெயலலிதா. இந்த விஷயத்தை பல வருடங்களுக்கு பிறகு அளித்த பேட்டியில் ரோஜா மற்றும் செல்வமணி தெரிவித்து இருக்கிறார்கள். அவர்களது திருமண போட்டோ இதோ..
பிக்பாஸில் இருந்து வெளியேறிய ஜனனி எவ்வளவு சம்பளம் வாங்கினார் தெரியுமா?

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri
