நடிகை ஜெயலலிதா வாங்கிய முதல் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. நீங்களே பாருங்க

actress mgr salary politician tamil nadu jayalalitha ex cheif minister m.g. ramachandran first salary
By Kathick Jan 06, 2022 11:00 AM GMT
Report

1965ஆம் ஆண்டு சி.வி. ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த வெண்ணிற ஆடை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை ஜெயலலிதா.

இதனை தொடர்ந்து இரண்டாவது படமே எம்.ஜி.ஆருடன் ஜோடியாக ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

இப்படத்தின் வெற்றிக்கு பின், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், முத்துராமன் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்து வந்த இவர், 1982ஆம் ஆண்டு அரசியலில் களமிறங்கினார்.

சினிமாவின் உச்சத்தில் பல புகழை சந்தித்த ஜெயலலிதா, அரசியலிலும் மக்கள் செல்வாக்கின் மூலம் 5 முறை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, நடிகையாக முதன் முதலில் வாங்கி சம்பளம் ரூ. 3,000 தானாம்.

பி.ஆர்.பந்துலு இயக்கிய 'சின்னட கொம்பே’ எனும் கன்னட படத்திற்காக ரூ.3,000 ஜெயலலிதாவுக்கு சம்பளமாக வழங்கப்பட்டது என்று தெரியவந்துள்ளது.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US