அஜித்தை தனது அரசியல் வாரிசாக்க முயற்சி செய்த முன்னாள் தமிழக முதல்வர்.. கையைவிட்டு போன மிகப்பெரிய விஷயம்

By Kathick Feb 16, 2024 02:00 AM GMT
Report

விஜய்யின் அரசியல் 

விஜய் தற்போது சினிமாவில் இருந்து அரசியலுக்கு நகர்ந்துவிட்டார். தன்னுடைய சினிமா கமிட்மெண்ட்ஸ் முடித்துவிட்டு, முழுநேர அரசியலில் ஈடுபடுவதாக கூறியுள்ளார். மேலும் 2026 தேர்தலில் தமிழக வெற்றி கழகம் போட்டியிடும் என்றும் அறிவித்துள்ளனர்.

அஜித்தை தனது அரசியல் வாரிசாக்க முயற்சி செய்த முன்னாள் தமிழக முதல்வர்.. கையைவிட்டு போன மிகப்பெரிய விஷயம் | Jayalalitha Want Ajith To Be Next Chief Minister

அஜித்துக்கு வெற்றி துரைசாமி உயிர் நண்பன் ஆனது இப்படிதான் - Journalist VK Sundar Breaking Interview

அஜித்துக்கு வெற்றி துரைசாமி உயிர் நண்பன் ஆனது இப்படிதான் - Journalist VK Sundar Breaking Interview

விஜய்யின் அரசியல் வருகை ஒரு பக்கம் வைரலாகி வரும் நிலையில், அஜித்தின் அரசியல் குறித்து தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நமது சினிஉலகத்திற்கு பேட்டி அளித்த பிரபல பத்திரிகையாளர் வி.கே. சுந்தர் இதைப்பற்றி பேசியுள்ளார்.

ஜெயலலிதா - அஜித் 

இதில் 'ஜெயலலிதா அவர்களுக்கு அஜித்தை மிகவும் பிடிக்கும். அஜித்தை எப்படியாவது அரசியலுக்கு வரவழைக்க வேண்டும் என தீவிராக இருந்தார் ஜெயலலிதா. தனக்கு பின் தன்னுடைய இடத்தில் அஜித் தான் இருக்க வேண்டும் என்று தான் ஜெயலலிதாவின் ஆசையாக இருந்தது. ஆனால், அது நடக்காமல் போய்விட்டது'.

அஜித்தை தனது அரசியல் வாரிசாக்க முயற்சி செய்த முன்னாள் தமிழக முதல்வர்.. கையைவிட்டு போன மிகப்பெரிய விஷயம் | Jayalalitha Want Ajith To Be Next Chief Minister

'ஜெயலலிதா எப்படி அஜித் மீது அளவுகடந்த அன்பை வைத்துள்ளாரோ, அதே போல் அஜித்திற்கு ஜெயலலிதா மீது மிகப்பெரிய அன்பு இருக்கிறது. ஜெயலலிதா இறந்த செய்தியை கேட்டு வெளிநாட்டில் இருந்த அஜித் இரண்டு Chartered விமானத்தை பிடித்து இங்கு வந்து ஜெயலலிதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்'.

அஜித்தை தனது அரசியல் வாரிசாக்க முயற்சி செய்த முன்னாள் தமிழக முதல்வர்.. கையைவிட்டு போன மிகப்பெரிய விஷயம் | Jayalalitha Want Ajith To Be Next Chief Minister

'ஒருவேளை ஜெயலலிதா ஆசைப்பட்டது போல் அன்றே அஜித் அரசியலுக்கு வந்திருந்தால், இன்று அரசியலில் களமிறங்கி இருக்கும் நடிகர் விஜய்யை விட அஜித்திற்கு பிரகாசமான அரசியல் கிடைத்திருக்கும்' என கூறியுள்ளார்.

மற்றும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் குறித்தும் வி.கே. சுந்தர் பேசினார். அதை அறிந்துகொள்ள முழு பேட்டியையும் பாருங்க..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US