மறைந்த நடிகை ஜெயலலிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. வெளிவந்த புகைப்படம்

family mother jayalalitha cheif minister sandhya
By Kathick Feb 28, 2022 01:50 PM GMT
Report

தமிழ் திரையுலகில் வெண்ணிறாடை படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர், நடிகை ஜெயலலிதா.

இதன்பின், எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிசியான நடிகையானார்.

படங்களில் நடித்து வந்த இவர், எம்.ஜி.ஆர் அவர்களின் மூலம் அரசியலில் களமிறங்கினார்.

திரையுலகில் எந்த அளவிற்கு கொடிகட்டி பறந்தாரோ, அதே போல் அரசியலிலும் முதலமைச்சராக பல முறை வெற்றிகண்டார்.

மேலும், உடல்நல குறைவு காரணாமாக கடந்த 2016ஆம் ஆண்டு மருத்துவமனையில் உயிரிழந்தார் ஜெயலலிதா.

இந்நிலையில், நடிகை ஜெயலலிதா தனது தாய் சந்தியாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

மறைந்த நடிகை ஜெயலலிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா.. வெளிவந்த புகைப்படம் | Jayalalitha With Her Mother Rare Photo

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US