நடிகை ஜெயலலிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்

Report

ஜெயலலிதா

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர் தான் நடிகை ஜெயலலிதா. இவர் வெண்ணிறாடை என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதையடுத்து இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன் எனப் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பிரபல நடிகையாக மாறினார். ஜெயலலிதா சினிமாவில் மட்டுமில்லாமல் அரசியலிலும் வெற்றி கண்டார்.

நடிகை ஜெயலலிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் | Jayalalithaa With Her Mother Sandhya

புகைப்படம் 

ஜெயலலிதா சினிமாவில் பெரிய நடிகையாக மாற பக்க பலமாக இருந்ததே அவரது அம்மா சந்தியா தான்.

இந்நிலையில் ஜெயலலிதா தனது அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.    

நடிகை ஜெயலலிதாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம் | Jayalalithaa With Her Mother Sandhya

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US