மூன்று அழகிய கதாநாயகிகள்.. அப்படியொரு வேடத்தில் நடிக்கும் ஜெயம் ரவி! வெளிவந்த படத்தின் First லுக்
தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக இருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த இரண்டு திரைப்படங்களும் பெரிதளவில் வெற்றியை தேடி தரவில்லை.
ஜீனி
இறைவன் மற்றும் சைரன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் எதிர்பார்த்த வெற்றியை ஜெயம் ரவிக்கு கொடுக்கவில்லை. அடுத்ததாக ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் தான் ஜீனி, பிரதர்.
இதில் பூவேஷ் இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஜீனி. இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஐசரி கே. கணேஷ் தயாரித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், க்ரித்தி ஷெட்டி மற்றும் வாமிகா கேபி உள்ளிட்ட நடிகைகள் நடிக்கிறார்கள்.
First லுக்
இந்த நிலையில், இன்று இப்படத்தின் First லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இந்த First லுக் போஸ்டர் மூலம் இப்படத்தில் ஜெயம் ரவி பூதமாக நடிக்கிறார் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..


இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan
