ஜெயம் ரவி-ஆர்த்தி விவாகரதது பிரச்சனை... நீதிமன்றம் கொடுத்த அதிரடி தீர்ப்பு
ஜெயம் ரவி
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி. சொல்லப்போனால் ஹேட்டர்ஸ் என்று யாருமே இவருக்கு இல்லை என்று தான் கூற வேண்டும்.
இவரின் சொந்த விஷயம் குறித்து கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்பட்டது. அதாவது ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்வதாக கூறியதில் இருந்தே நிறைய சர்ச்சையான விஷயங்கள் வந்தன.
ஆனால் ஜெயம் ரவி, சினிமாவை பற்றி என்ன வேண்டுமானாலும் கூறுங்கள், எனது சொந்த விஷயத்தை பற்றி யாரும் பேச வேண்டும், வாழு வாழ விடு என கூறியிருந்தார்.
நீதிமன்ற தீர்ப்பு
நடிகர் ஜெயம் ரவி விவாகரத்து வழக்கில் சமரச பேச்சு நடத்த சென்னை குடும்ப நல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இன்றே இரு தரப்பும் சமரச தீர்வு மையத்தில் பேச்சு நடத்தவும் உத்தரவிட்டுள்ளனர்.

குஞ்சுகளை வாய் வழியாக பெற்றெடுக்கும் உயிரினம் எது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க! IBC Tamilnadu

பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோருக்கு பிரித்தானியாவுக்குள் அனுமதி? எதிர்க்கட்சியினர் எச்சரிக்கை News Lankasri
