நேற்று விவாகரத்து அறிவிப்பு, இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

By Yathrika Sep 10, 2024 07:00 AM GMT
Report

ஜெயம் ரவி

தமிழ் சினிமா நடிகர்களில் Haters இல்லா நடிகராக வலம் வருபவர்களில் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி.

இவர் நடிப்பில் வெளிவந்த முதல் படமான ஜெயம் படம் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது.

பின் எம்.குமரன் S/o மகாலட்சுமி, தாஸ், மழை, உனக்கும் எனக்கும், தீபாவளி, சந்தோஷ் சுப்ரமணியம், தாம் தூம், பேராண்மை என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்தார்.

போச்சு முத்து-மீனாவிற்குள் அவரது நண்பரால் வெடித்த சண்டை, கொண்டாடப்போகும் விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

போச்சு முத்து-மீனாவிற்குள் அவரது நண்பரால் வெடித்த சண்டை, கொண்டாடப்போகும் விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ

கடைசியாக இவரது நடிப்பில் சைரன் படம் வெளியாகி இருந்தது, அடுத்ததாக ஜெனி, காதலிக்க நேரமில்லை போன்ற படங்கள் வெளியாக இருக்கிறது.

நேற்று விவாகரத்து அறிவிப்பு, இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Jayam Ravi Birthday Special Net Worth Details

சொத்து மதிப்பு

கடந்த 2009ம் ஆண்டு ஜெயம் ரவி, ஆர்த்தி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

நேற்று விவாகரத்து அறிவிப்பு, இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Jayam Ravi Birthday Special Net Worth Details

இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர், மூத்த மகனை டிக் டிக் டிக் படத்தில் நடிக்க வைத்திருந்தனர்.

நேற்று நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டதாக அறிவித்தார். இன்று நடிகர் ஜெயம் ரவிக்கு 44வது பிறந்தநாள், தற்போது அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

நேற்று விவாகரத்து அறிவிப்பு, இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Jayam Ravi Birthday Special Net Worth Details

ஒரு படத்துக்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் பெறும் ஜெயம் ரவியின் சொத்து மதிப்பு ரூ. 75ல் இருந்து ரூ. 80 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது. 

நேற்று விவாகரத்து அறிவிப்பு, இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடும் ஜெயம் ரவி... சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? | Jayam Ravi Birthday Special Net Worth Details

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US