ஜெயம் ரவியின் இந்த சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க

By Kathick Nov 30, 2022 03:00 PM GMT
Report

ஜெயம் ரவி

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றியடைந்தது.

இப்படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஜெயம் ரவிக்கு மக்கள் சிறப்பான வரவேற்பை கொடுத்தனர்.

ஜெயம் ரவியின் இந்த சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Jayam Ravi Childhood Picture

இதை தொடர்ந்து அடுத்ததாக அகிலன், சைரன், இறைவன் என பல படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சிறு வயது புகைப்படம்

இந்நிலையில், நடிகர் ஜெயம் ரவி சிறு வயது புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. ரசிகர்கள் பலரும் பார்த்திராத இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

இதோ அந்த புகைப்படம்..

ஜெயம் ரவியின் இந்த சிறு வயது புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. இதோ பாருங்க | Jayam Ravi Childhood Picture

Also Read This : TRP இல்லை, இளைஞர்களின் பேவரெட் தொடர்களை நிறுத்தப்போகும் விஜய் டிவி- எந்தெந்த தொடர்கள் தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US