விஷால் இல்லை, சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்கும் முன்னணி நடிகர்.. யார் பாருங்க

Bhavya
in பிரபலங்கள்Report this article
சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கிறார் சிவகார்த்திகேயன். சமீபத்தில் இவர் நடிப்பில் அமரன் படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது.
அமரன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் எஸ்கே 23. இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சண்டை காட்சி வீடியோ கூட சமீபத்தில் வெளிவந்து வைரலானது. இப்படத்தை தொடர்ந்து இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார்.
யார் பாருங்க
இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலின் படி இப்படத்தில் ஜெயம் ரவி வில்லனாக நடிக்கப் போவதாக கூறப்படுகிறது.
மேலும், நெகட்டிவ் ரோலில் நடிக்க இயக்குனர் லோகேஷ் கனகராஜ்யிடம் கேட்டு அவர் மறுத்துவிட்டதால் அதற்கு பதிலாக மலையாள நடிகர் நிவின் பாலியிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan
