நடிகர் ஜெயம் ரவியின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா..! இதோ பாருங்க

house jayam ravi
By Kathick Sep 16, 2021 05:30 PM GMT
Report

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி பிரபலங்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

இவர் நடிப்பில் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பூமி எனும் திரைப்படம் வெளியானது.

மேலும் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படைப்பு, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

சமீபகாலமாக முன்னணி நட்சத்திரங்களின் வீட்டின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெரிதும் பேசப்படுகிறது.

அந்த வகையில் தற்போது நடிகர் ஜெயம் ரவியின் பிரமாண்ட வீட்டின் சில புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் உலா வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் ஜெயம் ரவியின் பிரமாண்ட வீட்டை பார்த்துள்ளீர்களா..! இதோ பாருங்க | Jayam Ravi House

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US