ஜெயம் ரவி-நயன்தாரா நடித்த இறைவன் படத்தின் 2 நாள் வசூல் விவரம்- இதோ

By Yathrika Sep 30, 2023 12:20 PM GMT
Report

இறைவன் படம்

ரசிகர்கள் கொண்டாடிய ஒரு ஹிட் ஜோடி மீண்டும் இணைந்து படம் நடிக்கிறார்கள் என்றால் அப்படம் மீது பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.

அப்படி தனிஒருவன் படத்திற்கு பிறகு அஹமத் இயக்கத்தில் ஜெயம் ரவி மற்றும் நயன்தாரா இணைந்து நடித்த திரைப்படம் இறைவன்.

செம வசூல் வேட்டை நடத்தும் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் 2 நாள் வசூல்- முழு கலெக்ஷன்

செம வசூல் வேட்டை நடத்தும் ராகவா லாரன்ஸ் நடித்த சந்திரமுகி 2 படத்தின் 2 நாள் வசூல்- முழு கலெக்ஷன்

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க தயாரான இந்த சைகலாஜிக்கல் த்ரில்லர் படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியாகி இருந்தது.

பெரிய எதிர்ப்பார்ப்புடன் இப்படம் பார்க்க சென்ற ரசிகர்கள் ஏமாற்றம் தான் அடைந்துள்ளனர். காரணம் படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது.

ஜெயம் ரவி-நயன்தாரா நடித்த இறைவன் படத்தின் 2 நாள் வசூல் விவரம்- இதோ | Jayam Ravi Iraivan Box Office

பட வசூல்

முதல் நாள் முடிவில் மொத்தமாக ரூ. 4 கோடி வரை வசூலித்த இப்படம் 2 நாள் முடிவில் ரூ. 7 கோடி வரையில் வசூலித்துள்ளது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் மிகவும் அடிபடும் என கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US