ஜெயம் திரைப்படத்தில் உலகநாயகன் கமல்! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்..
kamal
jayam
jayam ravi
By Jeeva
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ஜெயம்.
இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான ஜெயம் ரவி, அப்படத்தின் பெயரையே தற்போது வரை அடைமொழியாக வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அப்படத்தின் ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அந்த ஷூட்டிங்கில் உலகநாயகன் கமலும் கலந்துகொண்டுள்ளார்.
மேலும் அவருடன் ஜெயம் ரவி மற்றும் மோகன் ராஜா இருவரும் உள்ளனர். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US