ஆளே மாறிப்போன நடிகர் ஜெயம் ரவி ! வைரலான அவரின் சமீபத்திய புகைப்படம், எப்படி உள்ளார் பாருங்க..
actor
ravi
jayam ravi
ponniyin selvan
bhoomi
By Jeeva
தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி பிரபலங்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.
இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பூமி திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது.
மேலும், தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படைப்பான, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி ஜெயம் ரவி 30 படத்திற்காக அவரின் புதிய கெட்டப் ரசிகர்களிடையே பெரியளவில் பேசப்பட்டது.
இந்நிலையில் தற்போது ஜெயம் ரவி சமீபத்தில் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அவர் ஆளே மாறி மிகவும் வெள்ளை தாடியுடன் தோற்றமளித்துள்ளார்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US