நடிகர் ஜெயம் ரவியின் திருமணத்தை பார்த்துள்ளீர்களா - அவரின் Marriage போட்டோ

marriage family jayam ravi aarthi
By Kathick Jun 05, 2021 04:55 PM GMT
Report

தமிழ் திரையுலகில் தற்போது முன்னணி பிரபலங்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் ஜெயம் ரவி.

இவர் நடிப்பில் சமீபத்தில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பூமி எனும் திரைப்படம் வெளியானது.

மேலும் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படைப்பு, பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இவர் ஆர்த்தி என்பவரை 2009ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தியின் திருமண புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

நடிகர் ஜெயம் ரவியின் திருமணத்தை பார்த்துள்ளீர்களா - அவரின் Marriage போட்டோ | Jayam Ravi Marriage Photo


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US