மீண்டும் வெற்றிப்பட இயக்குனருடன் கைக்கோர்த்த ஜெயம் ரவி

jayam ravi kalyan
By Tony Sep 02, 2021 09:30 AM GMT
Report

ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் பல ஹிட் படங்களை கொடுத்தவர். இவர் படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை மக்களுக்கு பிடிக்கும்படி தேர்ந்தெடுத்து நடிப்பவர்.

இந்நிலையில் ஜெயம் ரவி தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார், இதை தொடர்ந்து இவர் யாருடன் கைக்கோர்ப்பார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

அந்த வகையில் தற்போது பூலோகம் என்ற வெற்றிப்படத்தை கொடுத்த கல்யாண் இயக்கத்தில் ஜெயம் ரவி மீண்டும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகின்றது.

இப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் 15ம் தேதி தொடங்கவுள்ளதாக தெரிகின்றது, பூலோகம் போல் இந்த படமும் மக்களிடம் நல்ல வரவேற்பு பெறும் என்றே அனைவரின் ஆவலும்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US