ராஜராஜ சோழனாய் கம்பிரமான லுக்கில் ஜெயம் ரவி.. மிரட்டலான போஸ்டர்
ராஜராஜ சோழனாய் ஜெயம் ரவி
மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள மாபெரும் திரைப்படம் பொன்னியின் செல்வன்.
இப்படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
கடந்த சில நாட்களாக பிரமாண்டமாக தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திலிருந்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் போஸ்டர்கள் வெளிவந்துகொண்டே இருக்கிறது.
முதலில் கரிகால சோழன் - விக்ரம், வந்தியதேவனாக - கார்த்தி, நந்தியாக - ஐஸ்வர்யா ராய்யை, குந்தவையாக - திரிஷாவை தொடர்ந்து இன்று ராஜராஜ சோழனாக ஜெயம் ரவியின் போஸ்டர் வெளிவந்துள்ளது.
Hail the Visionary Prince, the Architect of the Golden Era, the Great Raja Raja Chola…introducing Ponniyin Selvan! #PS1 TEASER OUT TODAY AT 6PM@LycaProductions #ManiRatnam @arrahman @tipsofficial pic.twitter.com/4xzJCzTvT8
— Madras Talkies (@MadrasTalkies_) July 8, 2022
மேலும், இன்று மாலை அனைவரும் காண காத்திருக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியாகிறது குறிப்பிடத்தக்கது.