பொன்னியின் செல்வன் 2 படத்தில் ராஜராஜ சோழனாக நடிக்க ஜெயம் ரவி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

Report

பொன்னியின் செல்வன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் ஜெயம் ரவி. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன்.

மணி ரத்னம் இயக்கத்தில் உருவான இப்படத்தில் விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், கார்த்தி ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் ராஜராஜ சோழனாக நடிக்க ஜெயம் ரவி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Jayam Ravi Salary In Ponniyin Selvan 2

இதில் படத்தின் முக்கிய கதாபாத்திரம் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்திருந்தார். மாபெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் எதிர்பார்த்ததை விட மிகப்பெரிய வெற்றியடைந்தது.

ஜெயம் ரவி வாங்கிய சம்பளம்

பாக்ஸ் ஆபிசில் மட்டுமே சுமார் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் 2 வருகிற 28ஆம் தேதி வெளியாகிறது. இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் 2 படத்தில் ராஜராஜ சோழனாக நடிக்க ஜெயம் ரவி வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Jayam Ravi Salary In Ponniyin Selvan 2

இந்நிலையில், இப்படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர் ஜெயம் ரவி ரூ. 3 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலை விட்டு இந்த நடிகர் விலகிவிட்டாரா?- ரசிகர்கள் ஷாக் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US