ஜெயம் ரவி படத்தை பல கோடி கொடுத்து வாங்கிய விஜய் டிவி.. எவ்வளவு தெரியுமா
ஜெயம் ரவி
முன்னணி நடிகராக இருக்கும் ஜெயம் ரவி நடிப்பில் கடைசியாக வெளிவந்த இறைவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை ஜெயம்ரவிக்கு தேடி தரவில்லை.
இதனால் அடுத்ததாக வெளிவரவிருக்கும் ஜெயம் ரவி கண்டிப்பாக வெற்றியை தழுவ வேண்டும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயம் ரவியுடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர்.
இதில் கீர்த்தி சுரேஷ் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜெயம் ரவி ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் சைரன் திரைப்படம் வருகிற பிப்ரவரி 16ஆம் தேதி வெளியாகிறது.
சாட்டிலைட் - ஓடிடி
இந்நிலையில், இப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, சைரன் படத்தின் சாட்டிலைட் உரிமையை விஜய் டிவி மற்றும் ஓடிடி உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம் ரூ. 40 கோடிக்கு வாங்கியுள்ளது என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது.

You May Like This Video
துப்பாக்கி முனையில் 16 வயது சிறுவனை உறவுக்கு..அதிரவைத்த வழக்கில் இளம் பெண்ணிற்கு பிடியாணை News Lankasri
லொறிக்குள் பதுங்கியிருந்த புலம்பெயர் மக்கள்... பிரித்தானிய சாலை ஒன்றில் மடக்கிய பொலிசார் News Lankasri