ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படம் எப்படி உள்ளது?- Live Updates
சைரன் படம்
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவியின் திரைப்பயணம் நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.
இப்படத்திற்கு பிறகு பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட இறைவன் திரைப்படம் வெளியாக ஆனால் படம் ஏமாற்றத்தை கொடுத்துது. அதற்கு முன் வெளியாக அகிலன் படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை.
இந்த நிலையில் தான் இன்று பிப்ரவரி 16, ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள சைரன் திரைப்படம் வெளியாகியுள்ளது.
ஹோம் மூவிஸ் மேக்கர்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்க ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
படம் எப்படி
தற்போது ரிலீஸ் ஆகியுள்ள சைரன் படத்தை பார்த்த ரசிகர்கள் படம் குறித்து என்ன கூறியுள்ளார்கள் என்பதை காண்போம்.
#Siren is an emotional mass entertainer that talks about Thilaga Varman, a wrongly convicted Ambulance Driver who patiently waits for years for his parole to take down his enemies. @actor_jayamravi has neatly played the role, he got heroic punchlines and emotionally moving scenes… pic.twitter.com/qSlEtED5y6
— Rajasekar (@sekartweets) February 16, 2024