ஜெயம் ரவியின் "சைரன்".. சாட்டிலைட், ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடி விலைபோனதா?

By Parthiban.A Jan 29, 2024 02:45 PM GMT
Report

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் படம் சைரன். ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்த்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவி கொலை குற்றத்திற்காக 14 வருடம் சிறையில் இருந்துவிட்டு அதன் பின் பரோலில் வரும் நபராக நடித்து இருக்கிறார்.

அனுபமா பரமேஸ்வரன் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், கீர்த்தி சுரேஷ் போலீஸ் அதிகாரியாகவும் நடித்து இருக்கின்றனர்.

ஜெயம் ரவியின் "சைரன்".. சாட்டிலைட், ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடி விலைபோனதா? | Jayam Ravi Siren Ott Satellite Rights Huge Price

சாட்டிலைட், ஓடிடி உரிமை

சைரன் படத்தின் சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விஜய் டிவி வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அதற்காக 40 கோடி கொடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. 

ஜெயம் ரவி கெரியரில் இது மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜெயம் ரவியின் "சைரன்".. சாட்டிலைட், ஓடிடி உரிமை மட்டும் இத்தனை கோடி விலைபோனதா? | Jayam Ravi Siren Ott Satellite Rights Huge Price

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US