இசைக்கருவியுடன் நடிகர் ஜெயம் ரவி மகனின் அழகிய புகைப்படம்- இதோ பாருங்க
பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்குவது வழக்கம் தான். ஆனால் அவர்கள் கஷ்டப்பட்டு உழைத்தால் தான் சினிமாவில் சாதிக்க முடியும், வெறும் பிரபலத்தின் வாரிசு என்று எந்த வெற்றியையும் காண முடியாது.
அப்படி எல்லா மொழி சினிமாவிலும் பிரபலங்களின் வாரிசுகள் சினிமாவில் களமிறங்கியுள்ளார்கள்.
அந்த வகையில் எடிட்டரின் மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் ஜெயம் ரவி. வெற்றிப்படங்களை கொடுத்து வரும் இவர் வித்தியாசமான கதைக்களத்தில் நடித்த படம் தான் டிக் டிக் டிக்.
இந்த படத்தில் ஜெயம் ரவியின் முதல் மகன் ஆரவ் கியூட்டான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்படத்திற்கு பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அப்படி ஒரு செய்தி எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
தற்போது ஆரவ் ஒரு இசைக்கருவியை வாசிப்பது போல் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது. இதோ பாருங்க,
