விஜய்யுடன் புகைப்படம் எடுத்த ஜெயம் ரவி- லேட்டஸ்ட் க்ளிக், அட வீடியோவே இருக்கு பாருங்க

vijay krish viralvideo jayamravi vikramprabhu
By Yathrika Sep 06, 2021 05:00 AM GMT
Report

தமிழ் சினிமா கொண்டாடும் தளபதியாக உள்ளார் விஜய். அவரது நடிப்பில் படங்கள் வெளியானாலே திருவிழா கோலமாக இருக்கும். 

மாஸ்டர் திரைப்படம் கொரோனா பிரச்சனைகள் குறைந்த பின் வெளியானது, ஆனால் முன்பு ரசிகர்கள் கொண்டாடுவது போல் இப்படத்திற்கு எந்த ஒரு பெரிய கொண்டாட்டமும் இல்லை.

இப்போது விஜய் நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் தயாராகி வருகிறது. படத்தின் படப்பிடிப்பும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த நேரத்தில் தான் ஒரு நிகழ்ச்சியில் விஜய், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பாடகர் க்ரிஷ் என அனைவரும் கலந்துகொண்டிருக்கின்றனர். அப்போது அவர்களை சுற்றி எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ ரசிகர்களிடம் இப்போது வைரலாகி வருகிறது.



(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US