நடிகர் ஜெயராமின் மகளா இது.. சினிமாவில் ஹீரோயினாக களமிறங்க ரெடி

By Parthiban.A Dec 10, 2022 01:30 PM GMT
Report

ஜெயராம்

மலையாள சினிமா மற்றும் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் ஜெயராம். தற்போது குணச்சித்திர வேடங்களில் தான் ஜெயராம் அதிகம் நடித்து வருகிறார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தில் ஒருரோலில் நடித்து இருந்தார்.

ஜெயராமின் மொத்த குடும்பமும் சினிமா துறையில் தான் இருக்கிறார்கள். மனைவி சாந்தி 90களில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவர்.

நடிகர் ஜெயராமின் மகளா இது.. சினிமாவில் ஹீரோயினாக களமிறங்க ரெடி | Jayaram Daughter Malavika Latest Photos

ஜெயராமின் மகள்

ஜெயராமின் மகன் காளிதாஸ் ஏற்கனவே தமிழ், மலையாள சினிமாவில் ஹீரோவாக நடித்து வருகிறார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான்.


மேலும் ஜெயராமுக்கு ஒரு மகளும் இருக்கிறார். அவரது பெயர் மாளவிகா ஜெயராம். அவரும் விரைவில் ஹீரோயினாக நுழைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது புகைப்படம் இதோ.. 


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US