ஜெயராம்-ஊர்வலி நடித்துள்ள பரிமளா & கோ படத்தின் முதல் நாள் வசூல்... எவ்வளவு தெரியுமா?
பரிமளா & கோ
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடப்பட்ட ஜோடிகளில் ஜெயராம்-ஊர்வசியும் ஒன்று.
முக்கியமாக பஞ்ச தந்திரம் படத்தில் இவர்களின் காம்பினேஷனில் வந்த காட்சிகள் எல்லாம் மக்களிடம் செம ரீச். தற்போது இவர்கள் இருவரும் சில வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து நடித்துள்ள திரைப்படம் தான் பரிமளா & கோ.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர் பாண்டிராஜ் இப்படத்தை இயக்க GKM தமிழ் குமரன் மற்றும் பாண்டிராஜ் இணைந்து தயாரித்துள்ளனர். போதைப் பொருளை அழிக்குறது தான் இந்தப் படத்தின் ஒன் லைன், அதை நேராக சொல்லாமக் குடும்பக் கதையோடு சேர்த்து எடுத்துள்ளார்.

பாக்ஸ் ஆபிஸ்
பெரிய எதிர்ப்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படம் முதல் நாளில் நல்ல விமர்சனத்தை பெற்றுள்ளது. முதல் நாள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 1.5 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளது.

Mad Max திரைப்பட பாணியில்... சவுதி ஆதரவுப் படைகளும் ஹவுதிகளும் பாலைவனத்தில் நேருக்கு நேர் News Lankasri
Bigg Boss 10: பாத்ரூமில் டிடிஎஃப் வாசன் செய்த திருட்டுத்தனம்! தெரியாமல் ஆட்டம் போட்ட போட்டியாளர்கள் Manithan