62 வயதில் மூன்றாம் திருமணம் செய்த வாரிசு நடிகை ஜெயசுதா?
ஜெயசுதா
வாரிசு படத்தில் விஜய்யின் அம்மாவாக நடித்து இருந்தவர் ஜெயசுதா. 70 களில் நடிக்க தொடங்கிய அவர் தெலுங்கு, தமிழில் எராளமான படங்களில் நடித்து இருக்கிறார்.
அவர் அம்மா ரோல்களில் தான் அதிகம் சமீபகாலமாக நடித்து வருகிறார். வாரிசு படத்தில் அவரது நடிப்பு பாராட்டை பெற்றது.

3ம் திருமணம்
ஜெயசுதா 1985ல் தயாரிப்பாளர் நிதின் கபூர் என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகளூம் இருக்கின்றனர். நிதின் கபூர் 2017ல் திடீரென தற்கொலை செய்துகொண்ட நிலையில் அதன் பின் ஜெயசுதா தனியாக தான் வசித்து வந்தார்.
இந்நிலையில் ஜெயசுதா வெளிநாட்டை சேர்ந்த ஒருவரை மூன்றாம் திருமணம் செய்திருக்கிறார் என செய்தி வெளியாகி இருக்கிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன் இப்படி ஒரு செய்தி பரவிய நிலையில் ஜெயசுதா அதை மறுத்தார்.
தற்போது மீண்டும் திருமண செய்தி பரவி வருகிறது.

தண்ணீர் மற்றும் டின் உணவுகளைச் சேமித்து வைக்குமாறு மக்களுக்கு பிரித்தானியா அறிவுறுத்தல் News Lankasri
148 தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளோம் - நேபாளத்திலிருந்து வீடியோ வெளியிட்ட தேச மங்கையற்கரசி News Lankasri