விஜய்க்கு அம்மாவாக நடிக்க ஜெயசுதா வாங்கிய சம்பளம்.. எவ்வளவு தெரியுமா
வாரிசு
விஜய் நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் வாரிசு. இப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
உலகளவில் ரூ. 300 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இதை அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமே அறிவித்தது.

வாரிசு படத்தில் விஜய்யுடன் இணைந்து ஷாம், பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், சரத்குமார், ஜெயசுதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
ஜெயசுதா வாங்கிய சம்பளம்
இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்தவர் நடிகை ஜெயசுதா. அவருக்கும் விஜய்க்குமான தாய், மகன் செண்டிமெண்ட் காட்சிகள் கண்கலங்க வைத்தது.

இந்நிலையில், வாரிசு படத்தில் விஜய்க்கு தாயாக நடிக்க நடிகை ஜெயசுதா ரூ. 30 லட்சம் சம்பளமாக வாங்கியுள்ளார் என தெரியவந்துள்ளது.
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மகளா இவர், நன்றாக வளர்ந்துவிட்டாரே?- நாயகி அளவிற்கு உள்ளாரே?
கனடாவிலிருந்து பிரிய விரும்பும் மாகாணமொன்றின் மக்கள்: அமெரிக்க அதிகாரிகளை சந்தித்ததால் பரபரப்பு News Lankasri
முழு பிரித்தானியாவிலும் ஒரு வார வேலைநிறுத்தம்: புலம்பெயர்தல் எதிர்ப்பு அமைப்பு அழைப்பு News Lankasri