ஹிந்தியில் டப் செய்யப்பட்ட மாஸ்டர் திரைப்படத்திற்கு கிடைத்துள்ள வரவேற்பு, வெளியான TRP விவரம்!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் பல தடைகளை கண்டு திரையரங்கில் வெளியாகி ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

மேலும் பிளாக் பஸ்டர் ஹிட்டான மாஸ்டர் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ஹிந்தியில் டப் செய்யப்பட்ட மாஸ்டர் திரைப்படம் கடந்த வாரம் பிரபல ஹிந்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

மேலும் தற்போது அதன் TRP விவரம் வெளியாகியுள்ளது. ஆம் விஜய் தி மாஸ்டர் திரைப்படம் 6713 k புள்ளிகளை பெற்று நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்
+44 20 8133 8373
UK
+41 435 080 178
Switzerland
+1 647 694 1391
Canada
+33 182 880 284
France
+49 231 2240 1053
Germany
+1 678 389 9934
US
+61 291 881 626
Australia
lankasri@lankasri.com
Email US